நான் படிப்பது குறைவு தான்.
ஆனால், ஏதாவ்து ஒரு பக்க துண்டு பிரசுரமாவது தினமும் படிப்பது வழக்கம்.நீண்ட நாள் பிறகு ஒரு முழு புத்தகத்தை படிக்கின்றேன்.இதைப் பற்றி சொல்ல வேண்டும்.ஒரு ம்துப்பழக்கமுடைய இந்திய(குடி)மகன்.நான்
சொல்ல வரவில்லை. க்தை இருக்கட்டும் புத்தக நடையை பார்போம்.
”பாசு ‘லார்ஜ்’ ஊற்றுவதில் சமர்த்தன்.தீப்பெட்டி வைத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லாமல் மிகச் சரியாக இருக்கும் அளவு. கண்ணை மூடிக்கொண்டு ஊற்றினால் பாட்டிலிலிருந்து திரவம் வெளியேறும் அளவைக் கொண்டே அவனால் மிகச் சரியாக ஊற்றமுடியும்.”எழுத்தாளரின் கை பக்குமா.இல்லை, நாயகனின் கைநடுக்கமோ எதுவானாலும் அழகான நடை.
ஆனால் புத்தகம் முழுவதும் இதே நடையில் வரும்மென்று நான் உத்திரவாதம் தரயியலாது.
நீங்களே கடையில் வாங்கி புத்தகத்தை ப்டித்து பார்க்கவும்.
“ எழுத்தாளர் - சுதேசமித்திரன்
புத்தகம் - காக்டெயில்ஸ்
விலை - ரூ. 90-00 ”
No comments:
Post a Comment