Wednesday, October 19, 2011

உலக நாடுகள் பொருளாதாரத்தி மாபெரும் சரிவடைந்துள்ளது

             இதைப் பேசுகின்ற அளவிற்கு எனக்கு பொருளாதாரம் பரிச்சயம்மில்லை.
ஆனாலும் உலக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை நம் நாட்டின் அன்றாட வாழ்வில் சிரு சிக்கலை எற்படுத்தலாம்.
கிரீஸ் நாடு உலக வங்கியில் கடன் வாங்க அரசுப் ப்ணியில் ஆட்குறைப்பு செய்துள்ளது.(மக்களின் வளர்ச்சி, நாட்டின் பொருளாதாரத்தைக் கொண்டூலக வங்கி கடன் தர ஒப்புக்கொண்டுள்ளது)கிட்ட தட்ட25% அரசுபணியாளர்கள் நிக்கப் பட்டுள்ளனர்.ஆனால் இன்றைய அன்னாட்டின் நிலைமக்களின் கோபத்தால் நாடு த்ழுவிய மாபெரும் ஸ்டிரைக், உண்ணாவிரதம் என்று போராட்டத்தில் ஸ்தம்பித்துள்ளது.(கடன் கிடைத்தபிறகு மக்களின் பொருளாதாரம் உயருமா?)
   அமெரிக்காவில் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.மற்ற நாடுகளில் கலவரங்கள் ஏற்படுகின்றன. இந்தியா பன்மடங்கு விலை ஏற்றம் கண்டுள்ளது.
 இதன் மூலமாக சிக்கனத்தையும், உழைப்பில் சிரத்தையும் தேவை என நமக்கு அறிவுருத்துகின்றது.

Thursday, September 22, 2011

என் பயணம்

நான் என்னைப் பற்றி
பொதுவாக இதுவரை எதுவும் கூறவில்லை.
ஆனால், இன்று என்னைப் பற்றி.

நான் பிறந்தது மதுரையில்,
வழர்ந்தது ஈரோட்டில் பத்தாவது  வரை படித்தேன்.
அதன் பிறகு வெல்டிங் வேலையை கற்றுக்கொண்டேன்.
 சில காலம் ஈரோட்டில்  பணி செய்து கொண்டிருக்கையில்,
கோவையில் ஜீவா
என்ற நண்பன் அழைத்ததால் அங்கு வேலைக்கு வந்து சேர்ந்தேன்.
[வீடு க்ட்ட உதவும் மிசின்கள்]
அங்கு  வேலையை கற்றுக்கொண்டு பிறகு அருகில் வேறு கம்பெனியில்
நனும், ஜீவாவும் காண்டிராக்ட் எடுத்துப் பணி செய்தோம்.
[கடந்த ஒரு வருட காலமாக]
நல்ல பணம் சம்பாதித்தும்.சில குறைகள் இருந்து கொண்டிருந்தன.
பிறகு அப்பணியிலிருந்து விழகி இப்போதைய நிலவரப்படி
கேரளாவில் திருச்சூர்- கேச்சேரியில் ஒரு வாரமாக வேலை பார்த்துக்
கொண்டிருக்கிறேன். இந்த ஊரினைப் பிடித்தாலும்
வீட்டிலிருந்து வெகுத் தொலைவில் இருப்பதால் கொஞ்சம் வருத்தமாகதான் உள்ளது.
என்னைப் பற்றி சுருக்கமாக உங்களிம் கூறி ஆருதல்
அடைகின்றேன்.
[உங்களுக்கும் தலைவலிக்குதா? sorry...]

Sunday, September 18, 2011

தற்காலிக செய்தி

ஹெல்லி தார்னிங் ஷ்மிட் டென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார்.

ஓவியர் ஹுசைன் வரைந்த ஓவியங்கள் 4.2 மில்லியன் டாலருக்கு ஏலம்விடப்பட்ட்து.


98 நாடுகளில் இந்தியாவைவிட பெட்ரோல் விலை மிக குறைவு.


இந்தாங்க செருப்பு part-2

பசங்க ரூம் போட்டு ஓசிப்பாங்கனு நினைக்கிறேன்.
எப்படி தான் இந்த மாதிரிலாம் செருப்பு தயாரிக்கிராங்களோ?
இத ஸோ ரூம்ல வப்பாங்களா? இல்ல எக்ஸிபிசன்ல வைப்பாங்களா?








இந்த மாதிரி செருப்பெல்லாம் போட்டா,
அத கழட்டி சாணிய முக்கி பிய்யிரவர(செருப்பு) அடிப்பாங்க.
(1947 முன்னாடி பொறந்த ஒரு பெருசு)



ஆனாலும்,
எனக்கு ப்டிச்ச செருப்பு இந்தாங்க.

”அச்சச்சோ... அழகா இருக்குன்னு, எடுத்து கால்ல
மாட்டிடாதீங்க பப்பு குட்டி அழும்”

Thursday, September 15, 2011

வளரும் கலை

ழகான தாஜ்மகாஹால கட்டுனது.
உண்மைல கொத்தனாருதாங்க.
ஆனா..






இந்த மரங்களை சிற்பியா செதுக்கினாரு?

குடி

(இது கவிதை நடை என்று நினைத்துவிடாதீர்கள்.)

  • விரல் இடுக்கில் சுவாசித்தேன்,
கோப்பைகள் நிறைய அருந்தியிருக்கிறேன்,
போகங்கள் அனைத்தையும் அனைத்திருக்கிறேன்.
அனைத்திலும் ஒன்றும்மில்லை - என்று
 மனம் படடினத்தார் தழுவிய
பாடலைப் பாடுகின்ற்ன.
  • எமனுக்கு ஏன்காவியங்கள் தெரியும்.
ஆனால்,    எவனுக்கும-
தெருவில் படுத்துறங்கும்
எனது காவியம் தெரியாது.
  • நாணயம் இல்லாவிட்டால்
ஏனைய அனைவரும் உதறிவிடுவர்...
-ஏன்? கட்டிய மனைவியும் கூடவா..?
  • யாரிடமும் சொல்லிவிடதீர்கள்
என் மனைவி, இன்று பிரத்தியார் மனைவி-
சே..அ....வள் பிரத்தியார் மனைவி.
  நாணய்ம் வாழ்க்கையை விழை பேசியது.
  • இன்று சொல்வது தான் உண்மை
நான் பார்த்த பெண்களில் -அவளும்
ஒருத்தி.
என் மேல் என்றேனும் காதலும்
கசிந்திருக்கலாம் ஆனால்
இரக்கம் ம்ட்டும் இல்லாமல் போய்விட்டது.
கால தாமதத்தால்,  கட்டிலில்
இடமில்லை என்றால்,
காசில்லை என்று கருவரையையும்
காலி செய்தாள்....
உன் வழியில் என்னை ஒதுக்கிவிட்டாய்,
கேள்விப்பட்டேன், எவனோடோ
நீயும் மதுவோடு பழகிவிட்டாய்.
  • என் காலத்தின் வழிப்ப்பாதையில் என்றோ
நான் நன்றாக் வாழ்ந்தேன்,
இன்றும் அனுபவிக்கின்றேன்,
அனைத்திலும் எச்சங்களே.
பிச்சையாக கிடைத்தாலும்
இச்சைகள் விடவில்லை.
  • உனக்காய் நான் இரக்கப்படுகிறேன்
நீ, என்னைப் புறிந்து கொள்ளும் காலத்தில்
நான் இல்லாத இங்கு 
நீ வந்து படுத்துவிடாதே..?

இந்தாங்க செருப்பு

ழகான செருப்ப கடையில பாதிருப்பீங்க.
ஆனா,நீங்க பார்க்க சில செருப்ப  காட்டறேன்.முடிஞ்சா கால்ல
போட்டுப் பாருங்க.














அட வாழப்பழக் காமெடிலாம் இருக்கு.

(பாத்து சிரிச்சு கோங்கப்பா)

Monday, September 12, 2011

நான் தற்போது ”காக்டெயில்ஸில்” நனைந்துள்ளேன்.

நான் படிப்பது குறைவு தான்.

னால், ஏதாவ்து ஒரு பக்க துண்டு பிரசுரமாவது தினமும் படிப்பது வழக்கம்.
 நீண்ட நாள் பிறகு ஒரு முழு புத்தகத்தை படிக்கின்றேன்.இதைப் பற்றி சொல்ல வேண்டும்.ஒரு ம்துப்பழக்கமுடைய இந்திய(குடி)மகன்.நான்
சொல்ல வரவில்லை. க்தை இருக்கட்டும் புத்தக நடையை பார்போம்.
பாசு ‘லார்ஜ்’ ஊற்றுவதில் சமர்த்தன்.தீப்பெட்டி வைத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லாமல் மிகச் சரியாக இருக்கும் அளவு. கண்ணை மூடிக்கொண்டு ஊற்றினால் பாட்டிலிலிருந்து திரவம் வெளியேறும் அளவைக் கொண்டே அவனால் மிகச் சரியாக ஊற்றமுடியும்.”
 ழுத்தாளரின் கை பக்குமா.இல்லை, நாயகனின் கைநடுக்கமோ எதுவானாலும் அழகான நடை.

ஆனால் புத்தகம் முழுவதும் இதே நடையில் வரும்மென்று நான் உத்திரவாதம் தரயியலாது.
நீங்களே கடையில் வாங்கி புத்தகத்தை ப்டித்து பார்க்கவும்.
“ எழுத்தாளர் - சுதேசமித்திரன்
 புத்தகம் - காக்டெயில்ஸ்
 விலை - ரூ. 90-00 ”

Sunday, September 11, 2011

சில படஙகள்




பென்சில் ஓவியங்கள் அழகும் தத்ரூபமும் நிறைந்துள்ளன.
    கைகளில் ஓவிய் வண்ணங்கள்
வார்த்தைகளால் வ்ர்ணிக்க முடியாத போது,
கைகளே ஓவியமாக மிளிற்கின்றன.









மேலும் விழிதனில் வீழ்வதற்கு

உங்கள் கண்களுக்கு 4டி பட தெளிவுகாட்சி
தெறிந்தால் - எனக்கு,
சந்தோசமுங்க...

என் மறு பயணம்

 நீண்ட நாள் பின் சந்திக்கின்றேன் மன்னிக்கவும்.

         இனி என் பதிவுக்ள் தொடரும். என் பதிவு அனைவரையும்
 கவரும் என்று நினைக்கின்றேன்.