நான் விரும்புவது தமிழ் மாறுபட்ட சிறு கதைகள்,மற்றும் தாவோ,ஓசோ,ஜென் கதைகள் மற்றும் பின் நவினதுவ கதைகள்
நான் அதிகம் படிக்கவில்லை ஆனால் படிப்பதில் ஆர்வம் உள்ளவன்.
உங்களில் யாரேனும் எனக்கு உதவலாம். புதிதாக எழுதுவதில் சில குழப்பங்கள் உள்ளன நாளடைவில் சரியாகிவிடும்.
என்னால் உங்களுகாக சில தகவல் மற்றும் குறிப்புகள் தர இயலும்.
என்னால் உங்களுகாக சில தகவல் மற்றும் குறிப்புகள் தர இயலும்.
No comments:
Post a Comment