Friday, April 13, 2012
Monday, March 26, 2012
Wednesday, October 19, 2011
உலக நாடுகள் பொருளாதாரத்தி மாபெரும் சரிவடைந்துள்ளது
இதைப் பேசுகின்ற அளவிற்கு எனக்கு பொருளாதாரம் பரிச்சயம்மில்லை.
ஆனாலும் உலக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை நம் நாட்டின் அன்றாட வாழ்வில் சிரு சிக்கலை எற்படுத்தலாம்.
கிரீஸ் நாடு உலக வங்கியில் கடன் வாங்க அரசுப் ப்ணியில் ஆட்குறைப்பு செய்துள்ளது.(மக்களின் வளர்ச்சி, நாட்டின் பொருளாதாரத்தைக் கொண்டூலக வங்கி கடன் தர ஒப்புக்கொண்டுள்ளது)கிட்ட தட்ட25% அரசுபணியாளர்கள் நிக்கப் பட்டுள்ளனர்.ஆனால் இன்றைய அன்னாட்டின் நிலைமக்களின் கோபத்தால் நாடு த்ழுவிய மாபெரும் ஸ்டிரைக், உண்ணாவிரதம் என்று போராட்டத்தில் ஸ்தம்பித்துள்ளது.(கடன் கிடைத்தபிறகு மக்களின் பொருளாதாரம் உயருமா?)
அமெரிக்காவில் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.மற்ற நாடுகளில் கலவரங்கள் ஏற்படுகின்றன. இந்தியா பன்மடங்கு விலை ஏற்றம் கண்டுள்ளது.
இதன் மூலமாக சிக்கனத்தையும், உழைப்பில் சிரத்தையும் தேவை என நமக்கு அறிவுருத்துகின்றது.

Thursday, September 22, 2011
என் பயணம்
நான் என்னைப் பற்றிபொதுவாக இதுவரை எதுவும் கூறவில்லை.
ஆனால், இன்று என்னைப் பற்றி.
நான் பிறந்தது மதுரையில்,வழர்ந்தது ஈரோட்டில் பத்தாவது வரை படித்தேன்.
அதன் பிறகு வெல்டிங் வேலையை கற்றுக்கொண்டேன்.
சில காலம் ஈரோட்டில் பணி செய்து கொண்டிருக்கையில்,
கோவையில் ஜீவா
என்ற நண்பன் அழைத்ததால் அங்கு வேலைக்கு வந்து சேர்ந்தேன்.
[வீடு க்ட்ட உதவும் மிசின்கள்]
அங்கு வேலையை கற்றுக்கொண்டு பிறகு அருகில் வேறு கம்பெனியில்
நனும், ஜீவாவும் காண்டிராக்ட் எடுத்துப் பணி செய்தோம்.
[கடந்த ஒரு வருட காலமாக]
நல்ல பணம் சம்பாதித்தும்.சில குறைகள் இருந்து கொண்டிருந்தன.
பிறகு அப்பணியிலிருந்து விழகி இப்போதைய நிலவரப்படி
கேரளாவில் திருச்சூர்- கேச்சேரியில் ஒரு வாரமாக வேலை பார்த்துக்
கொண்டிருக்கிறேன். இந்த ஊரினைப் பிடித்தாலும்
வீட்டிலிருந்து வெகுத் தொலைவில் இருப்பதால் கொஞ்சம் வருத்தமாகதான் உள்ளது.
என்னைப் பற்றி சுருக்கமாக உங்களிம் கூறி ஆருதல்
அடைகின்றேன்.
[உங்களுக்கும் தலைவலிக்குதா? sorry...]
Sunday, September 18, 2011
இந்தாங்க செருப்பு part-2
பசங்க ரூம் போட்டு ஓசிப்பாங்கனு நினைக்கிறேன்.எப்படி தான் இந்த மாதிரிலாம் செருப்பு தயாரிக்கிராங்களோ?
இத ஸோ ரூம்ல வப்பாங்களா? இல்ல எக்ஸிபிசன்ல வைப்பாங்களா?
இந்த மாதிரி செருப்பெல்லாம் போட்டா,
அத கழட்டி சாணிய முக்கி பிய்யிரவர(செருப்பு) அடிப்பாங்க.
(1947 முன்னாடி பொறந்த ஒரு பெருசு)
ஆனாலும்,
எனக்கு ப்டிச்ச செருப்பு இந்தாங்க.
மாட்டிடாதீங்க பப்பு குட்டி அழும்”
Thursday, September 15, 2011
Subscribe to:
Comments (Atom)
LW1XHG_NVWBAX9%25%7DUE%60FM4+(1).jpg)
U7JI$F%25~M5)T1U~M%5DF2~R5.jpg)

ELF)H6LP~0CR.jpg)